அன்பு சகோதரர்களே,
எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நமது சங்கத்திற்கு,
tnurbanfso@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மதுரையில் நடைபெற்ற நமது மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கேற்ப, நமது மாநில சங்கத்திற்கு,
Tamilnadu State Urban Food Safety officers Association எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நமது சங்கத்திற்கு,
tnurbanfso@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைவரும், அவரவர் மின்னஞ்சல் முகவரியை, மேற்கண்ட சங்க மின்னஞ்சலிற்கு அனுப்பி பதிவு செய்திட வேண்டுகிறோம்.
நாம் நமது பணித்திறனை மேம்படுத்தவும், மேலும் பல உயர்நிலைகளை அடைந்திடவும், நாம் செய்யும் வேலைகளை உலகறியச் செய்ய, இந்தத் தளம் பயன்படும். நம் அனைவரது DATA BASEம், நாம் செய்யும் பணிகளும், நமது சங்கத்தின் வலைப்பூவில் இடம் பெறப்போகிறது. வலைப்பூ மற்றும் மின்னஞ்சலில் தொடர்பில் இருப்போம்.
அனைவரும் ஆதரவு தாரீர்.
No comments:
Post a Comment